Wednesday, July 18, 2012

BHUTAN WALLPAPERS | Ғасєвффк Әят

BHUTAN WALLPAPERS | Ғасєвффк Әят

55 Pice | Ғасєвффк Әят

55 Pice | Ғасєвффк Әят

50 Pice | Ғасєвффк Әят

50 Pice | Ғасєвффк Әят

50 Pics | Ғасєвффк Әят

50 Pics | Ғасєвффк Әят

50 Pics | Ғасєвффк Әят

50 Pics | Ғасєвффк Әят

60 Pics | Ғасєвффк Әят

60 Pics | Ғасєвффк Әят

Giant 6ft Water Balloon - The Slow Mo Guys

Amazing Super Slow Motion!!

12 BEAUTIFUL CLEAR WATER BEACHES AND LAKES YOU SHOULD VISIT THIS SUMMER | Ғасєвффк Әят

12 BEAUTIFUL CLEAR WATER BEACHES AND LAKES YOU SHOULD VISIT THIS SUMMER | Ғасєвффк Әят

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!

கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்

பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள் இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும் கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது

ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்

உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது.

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த இராணுவ சிப்பாயின் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”.

இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.

1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது. :(:(:(

ഇത് ഒറിജിനല്‍ ഫോട്ടോ ആണെന്ന് ഞാന്‍ പറഞ്ഞാല്‍ നിങ്ങളില്‍ എത്രപേര്‍ വിശ്വസിക്കും?

ഇത് ഒറിജിനല്‍ ഫോട്ടോ ആണെന്ന് ഞാന്‍ പറഞ്ഞാല്‍ നിങ്ങളില്‍ എത്രപേര്‍ വിശ്വസിക്കും എന്ന് എനിക്കറിയില്ല .വിശ്വസിച്ചാലും ഇല്ലെങ്കിലും ഇത് ഒറിജിനല്‍ ഫോട്ടോ ആണ്

സൂര്യഗ്രഹണത്തിന്റെ മനോഹരം ആയ ഒരു ചിത്രം പകര്‍ത്തണം എന്ന അമിതമായ ആഗ്രഹം ആയിരുന്നു മെക്സിക്കോക്കാരി ആയ ഫോട്ടോഗ്രാഫെര്‍ കോളിന്‍ പിന്സ്കി (Colleen Pinski)ക്ക് ഉണ്ടായിരുന്നത് .ഭര്‍ത്താവും സഹായവും ആയി കൂട്ടിനു ഉണ്ടായിരുന്നു .ഇതൊക്കെ മിക്കവാറും ജീവിതത്ത
ില്‍ ഒരിക്കല്‍ മാത്രം കിട്ടുന്ന അത്യപൂര്‍വം ആയ ഫോട്ടോ ആയേക്കാം എന്ന് അവളുടെ ഫോട്ടോഗ്രാഫെര്‍ മനസ് മന്ത്രിക്കുന്നുണ്ടായിരുന്നു .കയ്യില്‍ ആകെ ഉള്ളത് ഒരു ക്യാനണ്‍ 7D പ്രൊഫെഷണല്‍ DSLR ക്യാമറ മാത്രം ആണ് .ന്യൂ മെക്സിക്കോയിലെ ആല്‍ബകര്‍ക്കീ (Albuquerque)യിലെ ഒരു കുന്നിന്‍ ചെരുവില്‍ മനോഹരം ആയീ സൂര്യഗ്രഹണ ദര്‍ശനം കിട്ടുമെന്ന് മനസിലാക്കി
തയ്യാറെടുപ്പുകള്‍ ഒക്കെ കഴിഞ്ഞു ആ ദിവസം വന്നെത്തി.

കൊളറാഡോ(Colorado,)യിലെ തങ്ങളുടെ വീട്ടില്‍ നിന്നും ആല്‍ബകര്‍ക്കീ (Albuquerque)യിലേക്ക് യാത്ര തിരിക്കാന്‍ തുടങ്ങുന്ന സമയത്ത് ആണ് തങ്ങള്‍ക്കു ഡെന്‍വര്‍ ഇല്‍ ഉള്ള ഒരു ഫോട്ടോ സ്റ്റോറില്‍ നിന്നും ടെലിഫോട്ടോ ലെന്‍സ്‌ വാടകക്ക് കിട്ടും എന്നറിഞ്ഞത് .ഉടനെ തന്നെ അവിടെ ചെന്ന് ടെലിഫോട്ടോ ലെന്‍സും ഹോട്ട് മിററും (ക്യാമറ സെന്‍സറിനെയും ND ഫില്റെര്സിനെയുംപ്രോട്ടെക്റ്റ്‌
ചെയ്യാന്‍ ) വാടകക്ക് എടുത്തു യാത്ര തുടര്‍ന്നു നീണ്ട 370 മെയില്‍ യാത്രക്ക് ശേഷം അവര്‍ ആല്‍ബകര്‍ക്കീയില്‍ എത്തിച്ചേര്‍ന്നു .
വൈകുന്നേരം ലോക്കല്‍ സമയം 07:36 നു ആണ് സൂര്യഗ്രഹണം സംഭവിക്കാന്‍ പോകുന്നത് ,05:45 നു അവര്‍ ആ കുന്നിന്‍ ചെരുവിനു ഒന്നര കിലോമീറ്റര്‍ ദൂരെ നിറയെ പുല്ലുകള്‍ നിറഞ്ഞ ഒരു പാര്‍ക്കില്‍ സ്ഥാനം ഉറപ്പിച്ചു ക്യാമറ അവിടെ സ്ഥാപിച്ചു .ഏതാനും സെക്കന്‍ഡുകള്‍ മാത്രമേ കിട്ടുള്ളൂ ആ അസുലഭ നിമിഷം പകര്‍ത്താന്‍ ,അസ്തമയ സൂര്യന്‍ കുന്നിന്‍ ചരുവില്‍ മറയാന്‍ പോകുന്ന സമയം ആണ് .പകര്‍ത്താന്‍ പോകുന്ന ചിത്രത്തിന്റെ ഏകദേശ രൂപം മന്സില്‍കണ്ടു.സമയം അടുത്തുവന്നു ,കണ്ണുകള്‍ സംരക്ഷിക്കാന്‍ വേണ്ടി ക്യാമെരയുടെ LCD സ്ക്രീനില്‍ മാത്രം ശ്രദ്ധ നല്‍കി അവള്‍ ഇരുന്നു .സൂര്യഗ്രഹണം പകുതി ആയീ സൂര്യന്‍ കുന്നിന്‍ മുകളില്‍ മറയാന്‍ തുടങ്ങുന്നു ,ആ മനോഹര ദൃശ്യം പകര്‍ത്തിയതും കുന്നിന്‍ മുകളില്‍ ആ സൂര്യവലയതിന്റെ നടുക്കായി എവിടെ നിന്നോ ഒരാള്‍ നടന്നു വന്നു ആ ഫ്രെയിമിന്റെ ഒത്ത നടുക്കായി വന്നു മോഡല്‍ ആയി ..!!അയാള്‍ എന്തോ കയില്‍ പിടിചിടുണ്ടായിരുനു സൂര്യഗ്രഹണം കാണാനുള്ള ഫിലിം ഉള്ള ബോര്‍ഡ്‌ ആണ് എന്ന് തോന്നുന്നു .ഏതായാലും ആ ഷോട്ട് പകര്തിയതും സൂര്യന്‍ അസ്തമിച്ചതും വളരെ വേഗത്തില്‍ ആയിരുന്നു

അങ്ങനെ ലോകം ഇന്നോളം കണ്ടിട്ടുള്ളതില്‍ വച്ച് ഏറ്റവും മനോഹരം ആയ സൂര്യഗ്രഹണ ചിത്രവും തന്റെ ക്യാമറയില്‍ ആക്കി കൊണ്ട് കോളിന്‍ പിന്സ്കിയും ഭര്‍ത്താവും പിറ്റേ ദിവസം രാവിലെ 7 മണിയോടെ വീട്ടില്‍ എത്തി ചേര്‍ന്നു ..!!



COURTESY - SIJU VIBYOR


ദയവായി ഈ പോസ്റ്റ്‌ ഷെയര്‍ ചെയ്യുക .. ഇത് എല്ലാവര്ക്കും ഉപകാരമുള്ളതാണ്..

ദയവായി ഈ പോസ്റ്റ്‌ ഷെയര്‍ ചെയ്യുക .. ഇത് എല്ലാവര്ക്കും ഉപകാരമുള്ളതാണ്.. നിങ്ങളുടെ പേര്‍സണല്‍ ഫോട്ടോ ദുരുപയോഗം ചെയ്യുന്നവരെ നിങ്ങള്ക്ക് കണ്ടുപിക്കം... എന്റെ സഹോദരീ, സഹോദരന്മാര്‍ക്ക് വേണ്ടി ഈ സഹോദരന്റെ അറിവിലുള്ളത് ഷെയര്‍ ചെയ്യന്നു നിങ്ങളും ഷെയര്‍ ചെയ്യുക..എല്ലാരും അറിയട്ടെ എല്ലാം.....!!!!
ഈ ലിങ്ക് ക്ലിക്ക് ചെയ്യൂ http://tineye.com/

കടപ്പാട് - Shareji Shakeer

பாம்பு பால் குடிக்குமா? எவன் சொன்னது இந்த பொய்ய…?

cobra-snake-plastic-f450 பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.
பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.
பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.
பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.
பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.
பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.
பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.
மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.
பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.

காலைக்கடனை ஒரு போதும் தள்ளிப் போடாதீர்கள்!

cofe morning

மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, உறக்கம் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி `காலைக்கடனை’ ஒழுங்காக முடிப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம். ஒவ்வொரு வேளை சாப்பிடும் உணவும் முழுவதுமாக ஜீரணமாகி, மீதமுள்ள உபயோகமில்லாத கழிவுப் பொருள்கள், மறுநாள் காலையில் உடலை விட்டு வெளியே வந்தாக வேண்டும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இது இயற்கை.
காலையில் உடலை விட்டு, கழிவுப் பொருள் `மலம்’ என்ற பெயரில் ஆசனவாய் வழியாக வெளியேறுவதைத்தான் `காலைக்கடன்’ என்று நாம் சொல்வதுண்டு. இந்த செயலை, பலபேர், பல விதமாக அழைப்பதுண்டு. எந்த நாட்டில், எப்படி அழைத்தாலும், செயல் ஒன்றுதான். இதையே டாய்லெட், டூபாத்ரூம் என்றும் நாசூக்காகச் சொல்வதுண்டு. டூ பாத்ரூம் ஒழுங்காகப் போகவில்லையென்றால், வயிற்றுக்கும், உடலுக்கும் பிரச்சினை ஏற்பட ஆரம்பித்து விடும்.
காலையில் சரியான நேரத்துக்கு சூரியன் தினமும் உதிப்பதைப்போல் காலைக் கடனும், காலையில் எழுந்த சில நிமிடங்களில் தினமும் ஒழுங்காகப் போயாக வேண்டும் சிலபேருக்கு காலைக்கடன், ஒவ்வொரு நாளும், அலாரம் அடிப்பதுபோல், மிகச்சரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விடும். இது ரொம்ப ஆரோக்கியமான உடம்பு என்று அர்த்தம். அந்த நபர் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும் அர்த்தம்.
நேரம் தவறிக் காலைக்கடனை முடிப்பது, நினைத்த நேரங்களில் காலைக்கடனை முடிப்பது, சில நாட்கள் காலைக்கடனையே முடிக்காமல் விட்டு விடுவது- இவையெல்லாம் ஜீரண விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் ஆகும். குறிப்பிட்ட நேரத்துக்கு காலைக்கடன் வரவில்லை என்றால், அதற்காக `டீ குடிக்கிறேன், காபி குடிக்கிறேன், வெந்நீர் குடிக்கிறேன், தண்ணீர் குடிக்கிறேன், சிகரெட் குடிக்கிறேன்’ என்று பலபேர் பலவிதமான விஷயங்களைக் கடைப்பிடிப்பதை நாம், நம் வீட்டிலும், வெளியிலும் நிறையவே பார்த்திருப்போம்.
காலைக்கடனை தூண்டுவதற்காக செய்யப்படும் விஷயங்கள்தான் இவை யாவும். என்றாலும் இவையெல்லாமே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஏமாற்று விஷயங்கள் தான். இயற்கைக்கு மாறாக, செயற்கையாக நாம் திணிக்கும் விஷயங்கள். காலைக்கடனை, குறிப்பிட்ட நேரத்துக்கு, தினமும், ஒழுங்காக, சரியாக முடித்தாலே, அதனால் உடலில் ஏற்படும் உற்சாகமும், சந்தோஷமும் தனி. டூ பாத்ரூம் போகாமல் நிறைய பேர், டூ பாத்ரூம் போக முடியாமல் நிறைய பேர்- இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.
மொத்த ஜனத்தொகையில் ஐம்பது சதவீதத்துக்கும் மேலே, இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, வெளியில் காட்டிக் கொள்வதில்லை. ஒழுங்காக காலைக்கடன் கழிக்காமல், வயிறு சுத்தமாக காலியாகாமல், வயிற்றில் ஏற்படும் ப்ரஷரை, வீட்டிலுள்ளவர்களிடமும், ஆபீஸில், கூட வேலை பார்ப்பவர்களிடமும் கோபத்தைக் காட்டுபவர்கள் நிறைய பேர்.
எனக்கு ரொம்ப வேண்டியவர் ஒருவர், வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் டிரெயினில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் சரி, காலைப்பொழுது வந்து விட்டாலே, படுக்கையிலிருந்து எழுந்த அடுத்த ஐந்தாவது நிமிடம், டாய்லெட்டில் இருப்பார். வயிறை சுத்தமாக காலிபண்ணி விட்டுத்தான் வெளியே வருவார். அந்த நேரத்தில் டாய்லெட்டில், வேறு யாராவது போய் புகுந்து கொண்டாலோ, டாய்லெட் ப்ரீயாக இல்லையென்றாலோ, அவருக்கு பயங்கரக் கோபம் வந்து விடும். மிகவும் டென்ஷனாகி விடுவார்.
இவரைப் போல், காலையில் எழுந்தவுடன் எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல், இயற்கையான முறையில் டாய்லெட் போகும் பழக்கத்தை, எல்லோரும் உண்டாக்க வேண்டும். அதற்கு போதுமான தண்ணீர், போதுமான நார்ச்சத்து உள்ள உணவு, வேளாவேளைக்கு ஒழுங்காகச் சாப்பிடுதல் முதலியவை உபயோகமாக இருக்கும். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் கூட, சின்ன வயதிலிருந்தே, இந்தப் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உடல் ஆரோக்கியமே, முக்கியமாக இதை வைத்துத்தான்.
டூ பாத்ரூம் போவதென்பது, ஆளைப்பொறுத்து, உடல் எடையைப் பொறுத்து, சாப்பிடும் உணவைப் பொறுத்து வேறுபடும். ஒரு மனிதன், ஒரு நாளைக்கு ஒருமுறை, கண்டிப்பாக டாய்லெட் போய் வரவேண்டும். ஒரு சராசரி மனிதன், ஒரு நாளைக்கு மூன்று முறை டாய்லெட் போய் வருவதென்பது சரியே. இதில் தப்பில்லை. அவன் சாப்பிடும் உணவை பொறுத்துத்தான் அவனது டாய்லெட் பழக்கமும் இருக்கும். அவன் சாப்பிட்ட உணவு, கழிவாக வெளியேற, சுமார் இருபது மணி நேரம் எடுத்துக் கொள்கிறது என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன்.
உதாரணத்திற்கு சாப்பிடும் உணவு, எப்போது வெளியே வருகிறது, என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கு ஒரு வழி இருக்கிறது. சிவப்பு நிறத்திலுள்ள பீட்ரூட் காய்கறியை நிறைய சாப்பிட்டால், திடக்கழிவும் (மலம்) சிவப்பு நிறத்தில் வெளியேறும். இன்று மதியம் சாப்பிட்ட பீட்ரூட் காய்கறியின் சிவப்பு நிறம், நாளை எந்த நேரத்து மலத்தில், சிவப்பு நிறத்தில் வெளியே வருகிறது என்பதை வைத்து, பீட்ரூட் காய்கறி ஜீரணமாகி, மீதியுள்ள சக்கைப்பொருள், கழிவாக வெளியே வர, எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை சரியாகக் கண்டுபிடித்து விடலாம்.
நீங்கள் தண்ணீர் அதிகமாகக் குடிக்கவில்லை என்றாலோ, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை, அதிகமாக சாப்பிடவில்லை என்றாலோ, ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சாப்பிட்ட உணவு, கழிவுப்பொருளாக கடைசியில் மாறிய பிறகு, உடலை விட்டு வெளியே வந்து விட வேண்டும். கழிவுப்பொருளாக மாறி, பெருங்குடலின் கடைசிப் பாகத்திற்கு வந்த பிறகு, வெளியே வராமல், அந்த இடத்திலேயே இருப்பதும் நல்லதல்ல. குடலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு இருப்பதும் நல்லதல்ல.
கழிவுப்பொருளாக மாறிய பிறகு, அது கெட்டுப் போன ஒரு பொருள். அது உடலுக்குள் நீண்ட நேரம் இருக்கக்கூடாது. எனவே வயிற்றுக்குள்ளேயே வைத்துக்கொண்டு இருப்பதும் நல்லதல்ல. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, டூ பாத்ரூம் போகாமல் இருப்பதும் நல்லதல்ல. ஒரு நாளைக்கு நான்கைந்து முறை போவதும் நல்லதல்ல. இந்த இரண்டு பேருமே உங்கள் குடும்ப டாக்டரைப் பார்ப்பது நல்லது. பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் ஐந்து முறை டாய்லெட் போகும்.
வாரத்துக்கு ஒருமுறை டாய்லெட் போகும் குழந்தைகளும் உண்டு. எப்படியிருந்தாலும், ஒரு நாளைக்கு ஒருமுறை, அல்லது இரண்டு நாளைக்கு ஒருமுறை, குழந்தைகள் டாய்லெட் கண்டிப்பாக போகிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். ஒரு சராசரி மனிதன், ஒரு நாளைக்கு சுமார் நூறு கிராமிலிருந்து இருநூறு கிராம் வரை `மலம்’ வெளியேற்றுகிறான். இந்த அளவு கூட, அவரவரின் உடம்பைப் பொறுத்தும், சாப்பாட்டைப் பொறுத்தும் வேறுபடும்.
அதிக நார்ச்சத்து உள்ள உணவைச் சாப்பிட்டால், அதிக அளவு மலம் உண்டாகும். அதிக கொழுப்புள்ள உணவைச் சாப்பிட்டால், குறைவான அளவு மலம் உண்டாகும். சுமார் நாலு டன் எடையும் சுமார் பத்தடி உயரமுள்ள, பூமியிலேயே மிகப்பெரிய விலங்காகிய யானை, ஒரு நாளைக்கு சுமார் 300 பவுண்ட்டிலிருந்து சுமார் 400 பவுண்ட் எடை அளவுக்கு உணவு சாப்பிடும். ஒரு ஆப்பிரிக்க யானை, ஒரு நாளைக்கு சுமார் 300 பவுண்ட் எடையுள்ள சாணத்தை (கழிவுப் பொருள்) வெளியேற்றும். (ஒரு பவுண்ட் என்பது 454 கிராம் ஆகும். கிட்டத்தட்ட அரை கிலோ).